Skip to main content

Posts

Showing posts with the label Lyrics in Tamil

எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்-Lyrics in Tamil

  எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன் தேவை நீ தேவா என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன் பாதை நீ நாதா கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா இதயம் திறந்து உதயம் காண உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ என் மனம் சோர்ந்து போகும் வேளை   உன்னை கூவி அழைப்பேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன் எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான் எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான் நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான் நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்                                            ---- எங்கெங்கோ என் நிலை பாதை மாறும் வேளையில் வாசல் தேடி வருவேன் இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா   தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன் என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான் ...

Unnatha Vallamaiyai Lyrics in Tamil

உன்னத வல்லமையே இறைவா எனக்கு தாரும் பரலோக வல்லமையே-2 இந்நேரம் ஊற்றுமய்யா-2 உலர்ந்துப்போன எலும்புகளாய் உலரப்பட்ட எங்களிலே-2 உயிர் தரும் ஆவியெ தந்து வீரச்சேனையாய் மா...