Monday 21 January 2013

Unnatha Vallamaiyai Lyrics in Tamil

உன்னத வல்லமையே
இறைவா எனக்கு தாரும்
பரலோக வல்லமையே-2
இந்நேரம் ஊற்றுமய்யா-2

உலர்ந்துப்போன எலும்புகளாய்
உலரப்பட்ட எங்களிலே-2
உயிர் தரும் ஆவியெ தந்து
வீரச்சேனையாய் மாற்றிடுமே-2

வாக்களித்த வல்லமைய
ெ பெந்தெகொஸ்தே நாளினிலே-2
பொழிந்த இறைவா எங்களிலும் 
நிரம்பி வழிய செய்தருளும-2்

அடிமைவிலங்குகள் தகர்ந்திடவே
அக்கினி ஆவியை ஈந்திடுமே -2
தடைகளும் களைகளும் எரிந்திடவே
மீட்ப்பின் ஆவியை ஊற்றிடுமே -2